மலையகத்துக்கான ரயில் சேவை பாதிப்பு.!

0
52

மலையகத்துக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இங்குருஓயா – கலபொட பகுதிக்கு இடையில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததாலும், ஹாலிஎலவிற்கும் பதுளைக்கும் இடையிலான ரயில் பாதையில் மண் மேடு சரிந்ததாலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தடைகளை அகற்றும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாக, ரயில்வே துறை தெரிவித்துள்ளது.