வீதியில் நெல்லு காயபோட்டவர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
பொலநறுவை மாவட்டத்தில் Medirigiriya பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
திடீர் வீதிக்கு இறங்கிய காட்டு யானை நெல்லு உலர விட்ட விவசாயியை துரத்தி சென்று, நெல்லுமூட்டையையும் சேதப்படுத்தியுள்ளது.
குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகின்றது.