ரஷ்யாவில் உள்ள பள்ளியில் மாணவர்கள் பதிவு செய்த காட்சிகளில், ஆசிரியர் தனது மடிக்கணினியில் ஒரு ஆபாச திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற வீடியோ வெளியாகி விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
13 – 14 வயது மாணவர்கள் படிக்கும் குறித்த வகுப்பில் 64 வயதான மூத்த ஆசிரியர் ஒருவர் தனது லேப்டாப், ப்ரொஜெக்டர் உடன் கனெக்ட் செய்து இருப்பதுகூட தெரியாமல் ஆபாச படம் பார்த்துள்ளார்.
பள்ளியில் சுமார் 40 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் இவரை பள்ளி நிர்வாகம் நீக்க மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது.