அர்ச்சுனா எம்.பி என் மீது குற்றச்சாட்டு – சட்ட நடவடிக்கை எடுப்பேன் கொந்தளிக்கும்.. கிளிநொச்சி பெண்
கிளிநொச்சியில் யூட்டுபேரான சாளினி என்ற யுவதிக்கும் அர்ச்சுனா எம்.பிக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது.
யூட்டுபேர் சாளினி தொடர்பாக நாடாளுமன்றில் அர்ச்சுனா எம்.பி குற்றச்சாட்டுக்களை முன் வைத்த இருந்தார்.
அதற்கு சாளினி தான் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக தனது முகப்புத்தகத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
YouTuber சாளினியின் தகாத படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் உள்ளடக்கத்தை உருவாக்கும் நபர்கள், தங்கள் பொறுப்பை உணர்ந்து, நேர்மறையான மற்றும் சமூகத்திற்கு பயனுள்ள உள்ளடக்கங்களை மட்டுமே பகிர வேண்டும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது.
தவறான தகவல்கள் மற்றும் ஆபாச வார்த்தைகள் பயன்பாடு சமூகத்தில், குறிப்பாக இளைஞர்கள் மீது, மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இது மிகவும் முக்கியமானது.