யாழில் பிரபல youtuber சங்கவி யாழ்ப்பாண பொலிஸில் முறைப்பாடொன்றை செய்து, தனக்கு நடந்தது பற்றி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
யாழில் பிரபல youtuber சங்கவி பற்றி சமூக வலைத்தளம் ஒன்றில் செய்திகள் பரவி இருந்தன, குறித்த தகவலுக்கு பதிலளிக்கும் வகையில் சங்கவி இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.
youtuber சங்கவி யாழிலுள்ள cyber crime office இயிலும் முறைப்பாடு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
குறித்த வீடியோவில் பாராளமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவையும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி youtubers சிலர் பற்றி சமூக வலைத்தளம் ஒன்றில் பல தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடக்கத்தக்கது.
வீடியோ கீழே இணைக்கப்படுள்ளது…