இலங்கை பால்மா விலை அதிகரிப்பு..! By PK - March 18, 2025 0 13 FacebookTwitterPinterestWhatsApp எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி பால்மாவின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மாவின் விலை சுமார் 50 ரூபாய் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.