பியர் ஏற்றி சென்ற லொறி விபத்து.. இதோ வீடியோ

0
28

கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியில் பியர் கொள்கலன் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து, எஹெலியகொடை மின்னான பகுதியில் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பியர்களை பொதுமக்கள் எடுத்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here