ஜனவரி மாதம் முதல் இதுவரை 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் – 22 பேர் உயிரிழப்பு..!

0
34

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் முதல் இதுவரையான காலப்பகுதி வரையில் நாடு முழுவதும் 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 22 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here