நேற்று O/L பரீட்சையை எழுதி விட்டு பாடசாலையை விட்டு மோட்டர்சைக்கிளில் வெளியேறிய மாணவன் எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
ஹம்பாந்தோட்டை டெபரவெவ ஜனாதிபதி கல்லூரிக்கு முன்பாக ஒரு பள்ளி மாணவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.
நேற்று முன் (26) சாதாரண தரப் பரீட்சை முடிந்ததும் பள்ளியை விட்டு NS மோட்டர்சைக்கிளில் மிக வேகமாக வெளியேறிய மாணவன் செலுத்திய மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பிரதான சாலையில் வந்த ஒரு முச்சக்கர வண்டியுடன் மோதி முச்சக்கரவண்டிக்குள் புகுந்தது.
இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளை செலுத்தி வந்த மாணவன், பின்னுக்கு இருந்த மாணவன், மற்றும் ஆட்டொ சாரதி காயமடைந்தனர்.
குறித்த மாணவர்களின் அதிவேகம் இந்த விபத்திற்கு காரணம். குறித்த CCTV காட்சி இணைக்கப்படுள்ளது. (video-fb)