தேவேந்திரமுனை இரட்டைக் கொலை; 4 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்.!

0
31

மாத்தறை – தேவேந்திரமுனை பகுதியில் கடந்த 21 ஆம் திகதி இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவி வழங்கியதாகக் கூறப்படும் 4 சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று சனிக்கிழமை மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் நீதவான் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதன்படி சந்தேக நபர்களை எதிர்வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here