புதிய குடிநீர் இணைப்புக்கான விண்ணப்பங்களை ஒன்லைன் மூலம் சமர்ப்பிக்கலாம்.!

0
102

புதிய நீர் இணைப்புகளுக்கான ஒன்லைன் விண்ணப்ப செயல்முறையை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) அறிமுகப்படுத்தியுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் கூற்றுப்படி, விண்ணப்பங்களை waterboard இன் வலைத்தளம் மூலம் சமர்ப்பிக்கலாம்.

அத்துடன், கோரிக்கை விடுக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் இணைப்புகள் வழங்கப்படும்.

இந்த முயற்சிக்கான ஒரு முன்னோடித் திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

அடுத்த வாரத்திற்குள் புதிய இணைப்புகள் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய குடிநீர் இணைப்புக்களை ஒன்லைன் மூலம் இங்கு சென்று விண்ணப்பிக்கலாம்.. லிங்க் கீழே இணைக்கப்படுள்ளது.

Application

விண்ணப்பப்படிவம் தரவிறக்கம் செய்ய இந்த லிங்க் ஐ கிளிக் செய்யுங்கள்

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here