மட்டக்களப்பு- தாழங்குடாவை சேர்ந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் அலோசியஸ் ஸ்பெக் அக்ஷனா (வயது-19) சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றி பெறுபேற்றுக்காக காத்திருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட நோய் நிலமை காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மாணவியின் உயிரிழப்பு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.