66 வயதில் 10வது குழந்தை பெற்ற பெண்.. Video

0
53

ஜெர்மனியில் 66 வயது பெண், 10ஆவது குழந்தை பெற்றுள்ளார். பெர்லினைச் சேர்ந்த அலெக்சாண்ட்ராக்கு, அறுவை சிகிச்சையின்றி ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தையின் உடல் எடை ஏழேகால் பவுண்ட். அக்குழந்தைக்கு பிலிப் என அவர் பெயரிட்டுள்ளார்.

அலெக்சாண்ட்ராக்கு 1970இல் முதல் குழந்தையும், பிறகு 8 குழந்தைகளும் பிறந்தன. உகாண்டாவில் 70 வயது பெண்ணுக்கு அண்மையில் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. (video-FB)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here