காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள சொகுசு ரக விருந்தகத்தின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இறந்தவரின் அடையாளத்தை பொலிஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இச்சம்பவம் குறித்து கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.