இலங்கை NPP நாடாளுமன்ற உறுப்பினர் திடீர் மரணம்..! By PK - April 6, 2025 0 49 FacebookTwitterPinterestWhatsApp தேசிய மக்கள் சக்தி (NPP) யின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் மாரடைப்பால் 38 வயதில் காலமானதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது சடலம் கரவனல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.