இன்று (07) இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட டொலர் ஒன்றின் பெறுமதி.!

0
19

இன்றைய நாளுக்கான (07) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (America) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292.50 ஆகவும் விற்பனைப் பெறுமதி 301.04 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 374.94 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 389.02 ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318.17 ஆகவும் விற்பனைப் பெறுமதி 331.02 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203.97 ஆகவும் விற்பனைப் பெறுமதி 212.61 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய (Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 174.05 ஆகவும் விற்பனைப் பெறுமதி 183.14 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215.2986 ஆகவும் விற்பனைப் பெறுமதி 224.8937 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here