கொழும்பு – Kadawatha தபால் நிலையம் அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் இல் வந்துகொண்டுருந்த நபரை, நிறுத்தி இருந்த கார் வீதிக்கு திரும்ப முற்பட்ட போது உரசியதில், மோட்டார் சைக்கிள் சரிந்து அருகில் வந்த லொறியில் தலை சிக்கி சம்பவம் இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்து நடந்தது கூட தெரியாமல் எரிபொருள் லொறி செல்வதையும், வீதியால் செல்பவர்கள் உயிரிழந்து கிடைக்கும் நபரை வேடிக்கை பார்த்து செல்வத்தையும் இந்த வீடியோவில் காணக்கூடியதாக உள்ளது.
குறித்த CCTV காட்சி இணைக்கப்படுள்ளது. (Video – FB)