கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலில் துஸ்பிரயோகம் செய்த விளையாட்டு உத்தியோத்தர் நேற்றையதினம் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இன்றையதினம் நீதிமன்றத்தில் முட்படுத்தப்பட்டு பதில் நீதிவான் சிவபால சுப்ரமணியம் முன்னிலையில் ஆயர்படுத்தப்பட்டார் இந்நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்..
குறித்த விளையாட்டு உத்தியோத்தர் மீது கிளிநொச்சி பொலிஸார் சிறுவர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் படி 16 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் 12 முறைப்பாடுகள் பாலில் துஸ்பிரயோகம் செய்ததாகவும் நான்கு முறைப் பாடுகள் விளையாட்டு உத்தியோகத்தர் மாணவர்களுக்கு தாக்கியமை போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது
இதனால் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.