தெற்கு நெடுஞ்சாலையில் சிறுவன் ஒருவன் suzuki wagon r கார் ஒன்றை ஓட்டி செல்லும் காட்சி சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த சிறுவன் யார் என்று தகவல் தெரியவில்லை.. இந்த சிறுவனின் பெற்றோர்களை கைது செய்ய வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது.
வீடியோ கீழே… (FB)