இந்தியா தெற்கு காஷ்மீரில் இடம்பெற்ற தீவிர வாத தாக்குதலில் 28 பேர் உயிரிழப்பு.! வீடியோ

0
23

இந்தியாவின் ஜம்மு, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டனர்

இந்தியாவின் ஜம்மு, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் இந்திய கடற்படை அதிகாரி ஒருவர், நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். அவர்கள் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர்.