அம்பாந்தோட்டை வெல்லவாய பிரதான வீதியின் லுனுகம்வெஹெர பிரதேசத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக லாரி ஒன்று வீதிக்கு அருகி ஏறுதவர்கள் மீது மோதியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்றைய தினம் இடம்பெற்றது.
குறித்த cctv காட்சி இணைக்கப்படுள்ளது.