முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவி.!
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சை உயிரியல் பிரிவில் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மாணவி விக்னேஸ்வரன் நர்த்திகா முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவிக்கு ரவிகரன் MP நேரில் சென்று பாராட்டும் கூறியுள்ளார்.
இந்த சாதனையை படைத்த மாணவிக்கு எமது mullaibbc நியூஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். (FB)