வவுனியாவில் மாவட்டத்தில் வர்த்தகப் பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவி.!

0
65

வவுனியா – நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவி வர்த்தக பிரிவில் முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

2024 ஆண்டுக்கான உயர்தர பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தை சேர்ந்த பிதுர்சா சற்குணம் என்ற மாணவி மாவட்ட மட்டத்தில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவிக்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.

பரீட்சை பெறுபேறுகள் இலங்கை அரசாங்கத்தின் சொத்தாகும் பரீட்சாத்தியின் ID இலக்கமோ அல்லது சுட்டெண் அடங்கிய பெறுபேற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தல் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதுடன் தண்டனைக்குறிய குற்றமாகும்.