யாழ் இளைஞன் பிரான்ஸ் ரயில் நிலையத்தில் எடுத்த முடிவு.!

0
27

யாழ் வடமராட்சி 24 வயது லக்சன் பிரான்ஸ் ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகின்றது.

கடந்த 26.04.2025 அன்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.

குறித்த மரணத்திற்கான காரணங்கள் வெளியாகவில்லை.

இவரின் கோரமான தற்கொலை மரணம், பிரான்ஸ் பரிஸ் வாழ் தமிழர்கள் மத்தியில், பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. (FB)