நயினாதீவுக்கு பொருட்கள் ஏற்றி சென்ற படகு விபத்து.. ஒருவர் உயிரிழப்பு.!

0
169

நயினாதீவு கடலில் பொருட்கள் ஏற்றும் படகு விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு கல், மண் ஏற்றி வந்த படகு குறிகாட்டுவான் துறைமுகத்தில் நேற்று இரவு விபத்துக்குள்ளாகியதில் புங்குடுதீவைச் சேர்ந்த ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here