நாட்டில் இன்று (20) தங்கத்தின் விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி 24 கரட் தங்கம் 201,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன் 22 கரட் தங்கம் 186,400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 25,190 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23, 300 ரூபாவிற்கு பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் ஒரு கிராம் வெள்ளி 400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.