யாழ்ப்பாணத்தில் சகோதரன் உயிரிழந்த சோகத்தில் சகோதரியும் உயிர்மாய்க்க முயன்ற நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று முன் தினம் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த இளைஞரின் சகோதரியான இரண்டு மாத குழந்தையின் தாயாரும் உயிர் மாய்க்க முயன்ற நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.