யாழ்ப்பாணத்தை சென்றடைந்த யாழ்தேவி.. புதிய நேர அட்டவணை.!

0
405

வடக்கு தொடருந்து மார்க்கத்தின் கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான தொடருந்து சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையில் இன்று (28) அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்ட யாழ்தேவி புகையிரதம் மதியம் ஒரு மணியளவில் யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளது.

யாழ் தேவி ரயில் மாத்திரம் சேவையில் ஈடுபடும். (பெலியத்த – கொழும்பு – அனுராதபுரம்) யாழ்தேவி ரயிலுக்கான ஆசன முன்பதிவினை (Seat Reservation) மேற்கொள்ள முடியும்.

புதிய நேர அட்டவணை

கொழும்பு – காங்கேசன்துறை (28/10/2024 இல் இருந்து)
★கொழும்பு – 05.45 am
★அனுராதபுரம் – 09.45 am
★வவுனியா – 10.33 am
★கிளிநொச்சி – 11.47 am
★யாழ்ப்பாணம் – 13.00 pm
★காங்கேசன்துறை – 13.23 pm

காங்கேசன்துறை – கொழும்பு (29/10/2024 இல் இருந்து)
★காங்கேசன்துறை – 10.30 am
★யாழ்ப்பாணம் – 11.00 am
★கிளிநொச்சி – 12.06 pm
★வவுனியா – 13.18 pm
★அனுராதபுரம் – 14.30 pm
★கொழும்பு – 18.30 pm

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here