இன்று (06) இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்.!

0
40

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் இன்று புதன்கிழமை அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 288.5439 ரூபாவாகவும், விற்பனை விலை 297.6284 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here