இலங்கை மத்திய வங்கியால் இன்று திங்கட்கிழமை (18) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 287.4951 ரூபாவாகவும், விற்பனை விலை 296.4799 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் பின்வருமாறு…