அரச ஊழியர்களுக்கும், அஸ்வெஸ்ம பயனாளிகளுக்கும் மகிழ்ச்சியான செய்தி.!

0
148

அடுத்த வரவு – செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும். அத்துடன், அஸ்வெஸ்ம கொடுப்பனவும் அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தனது அக்கிராசன உரையின் போது குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் விசேட உரை தற்போது நிறைவடைந்துள்ளது.

அந்த வகையில் அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான விளக்கமான கொள்கை பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தை அடுத்த அமர்வுக்காக டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 வரை ஜனாதிபதி ஒத்திவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here