இரண்டு டிப்பர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..!

0
92

மாத்தறை – திஸ்ஸ பிரதான வீதியில் இரண்டு டிப்பர்கள் நேருக்கு நேர் மோதியதில் வாகனத்தின் (TATA) சாரதி மற்றும் உதவியாளர் காயமடைந்து மேலதிக சிகிற்ச்சைகாக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here