புதுக்குடியிருப்பு பகுதியில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை – வீடியோ.!

0
40

புதுக்குடியிருப்பு – விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வீடு ஒன்றுக்குள் வந்த சிறுத்தை.!

தற்போது சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தை அடுத்து பாம்பு மற்றும் விச பூச்சிகள் நீரில் அகப்பட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here