இறுதியாக தேடப்பட்டு வந்த மாணவனின் சடலம் மீட்ப்பு.!

0
64

கடந்த (26) மாலை நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கிச் சென்ற உழவு இயந்திரம், காரைத்தீவு பஸ் நிலையம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

உழவு இயந்திரத்தில் 11 மாணவர்கள், சாரதி மற்றும் உதவியாளர் பயணம் செய்தனர், இதன்போது, வௌ்ளத்தில் சிக்கிய 5 மாணவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டனர்.

அதன்படி, 8 பேர் காணாமல் போன நிலையில் 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன,

இறுதியாக இன்று (30) காலை தஷ்ரிப் என்ற மாணவனின் சடலம் 4 நாட்களின் பின்னர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த அனைவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here