யாழில் சோகத்தை ஏற்படுத்திய இளம் தாயின் உயிரிழப்பு.!

0
122

யாழில் தீடிர் சுகயீனம் காரணமாக இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியாலைப் பகுதியில் திருமணம் செய்து 5 மற்றும் 3 வயது பிள்ளைகளின் தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 4-00 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஜீவராஜ் ரேவதி வயது 38 என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார், இச் சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. FB

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here