பரந்தன் – பூநகரி வீதியில் நீரினுள் முழ்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்ப்பு.!

0
74

கிளிநொச்சி – பரந்தன் – பூநகரி வீதியின் செல்விபுரம் வீதியின் கரையில், நீரினுள் முழ்கிய நிலையில் சடலம் ஒன்று இனம்காணப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது பூநகரி, பள்ளிக்குடா, செட்டியார் தரைவெளியைச் சேர்ந்த , 69 வயதுடைய முதியவரான செல்லையா கனிஷ்டநாதன் என காணப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக பூநகரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here