யாழ் போதனா வைத்தியசாலையில் நடந்தது என்ன.. இதோ வீடியோ..!

0
85

நேற்று யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்களின் பணிமனையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக நேற்று யாழ்ப்பாணம் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தியினால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், தம்மை அச்சுறுத்தியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக வைத்தியர் த.சத்தியமூர்த்தியினால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீடியோ இப்பொது பகிரப்பட்டு வருகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முழுமையான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here