சற்றுமுன் தனியார் பேரூந்துடன் வேன் மோதி விபத்து.!

0
190

சற்றுமுன் கொழும்பு – கண்டி வீதியில் கல்பிட்டி பகுதியில் தனியார் பஸ்ஸும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் காயமடைந்து தோட்ட ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேன் சாரதி முந்தி செல்ல முற்பட்ட தருணமே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இதில் பயணித்த பெண்கள் உள்ளிட்ட 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here