SLAASMB இல் Management Assistant பதவிக்கு விண்ணப்பம் கோரல்..!

0
142

இலங்கைக் கணக்கீட்டு மற்றும் கணக்காய்வுத் தராதரங்கள் கண்காணிப்புச் சபையில் (SLAASMB) பின்வரும் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுள்ளது.

பதவி – Management Assistant, Finance and Administration Executive Officer

தகைமை – A/L

வயது – 22 – 45

முடிவு திகதி – 29.12.2024

Post or Email முறையில் உங்கள் விண்ணப்பங்களை அனுப்பமுடியும் என கூறப்பட்டுள்ளது. கீழுள்ள பிரசுரத்தை நன்கு அவதானித்து விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்.

Application from (Model) – Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here