எம்லிபிட்டிய இரத்தினபுரி உடவலவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.
இந்த விபத்து நேற்றைய தினம் (22) இடம்பெற்றுள்ளது.
அதிவேக மோட்டார் சைக்கிள் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் வந்த சிறிய ரக லொறி ஒன்றில் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.