இலங்கை சிறைக் கைதிகள் 389 பேருக்கு பொதுமன்னிப்பு.! By PK - December 24, 2024 0 62 FacebookTwitterPinterestWhatsApp நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு அரச பொதுமன்னிப்பின் கீழ் 389 சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர். சிறைச்சாலை திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. அவர்களில் நால்வர் பெண் கைதிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.