ஊர்வலத்தின் போது நடந்த சம்பவம் – ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில்.. Video

0
77

நேற்று (28) மாலை 4.00 மணியளவில் மொரகொல – கங்காராம விகாரையின் வருடாந்த ஊர்வலம், காலி வீதியில் தொடந்துவ பாலத்தின் ஊடாக சென்று கொண்டிருந்த போது, ​​இந்த அசம்பாவித சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஊர்வலத்தில் சென்ற யானை எதிர்பாராதவிதமாக தாக்கியதில் படுகாயமடைந்த நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வீடியோ பகிரப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here