அனைத்து வகையான மதுபானங்கள் மீதான வரியை 6 வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
நேற்று (10) நள்ளிரவு முதல் இந்த வரி அதிகரிப்பு அமுலுக்கு வந்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
மற்றும் கலால் வரி அதிகரிப்புடன், ஜனவரி 11 ஆம் திகதி முதல் 4 பிரிவுகளின் கீழ் சிகரெட்டுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய சிகரெட் விலை 5 ரூபா முதல் 10 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.