ஒரு பிள்ளையின் தாய் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் குடும்பத்துடன் அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வருகின்றார்,
நேற்று புதன் கிழமை மதியம் 2:00 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் வாசவன் உஷா வயது 54 என்ற ஒரு பிள்ளையின் தாய் இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.