12 மணி நேரத்தில் 1,057 ஆண்களுடன் உடலுறவு கொண்டு சாதனை படைத்துள்ளதாக நடிகை போனி ப்ளூ அறிவித்துள்ளார்.
பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஆபாசப் பட நடிகையான லில்லி பிலிப்ஸ் 24 மணி நேரத்திற்குள் 1,000 ஆண்களுடன் உடலுறவு கொண்டு புதிய சாதனையைப் படைக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, பிரிட்டனை சேர்ந்த 25 வயதான நடிகையான போனி ப்ளூ (Bonnie Blue) என்பவர் 12 மணி நேரத்தில் 1057 ஆண்களுடன் உடலுறவு வைத்து சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஒரு நாளில் 1000 ஆண்களுக்கு மேல். சட்டப்பூர்வமற்ற, மூச்சுத்திணறல் மற்றும் கணவன்மார்கள் அனைவருக்கும் நன்றி” என அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில், “நான் நன்றாக இருக்கிறேன். அறை முழுவதும் ஆண்களாக இருந்தார்கள்” என பல்வேறு விவரிக்க முடியாத தகவல்களை தெரிவித்திருந்தார்.
முன்னதாக 2004ஆம் ஆண்டில் லிசா ஸ்பார்க்ஸ் என்ற நடிகை, ஒரு நாளில் அதிகபட்சமாக 919 பேருடன் உடலுறவு கொண்டதே அதிகபட்ச சாதனையாக இருந்தது. தற்போது, போனி ப்ளூ அதை முறியடித்திருப்பதாக தெரிவித்துள்ளார். முன்னதாக, ஆண்கள் தங்களது மனைவிக்கு துரோகம் செய்ய வேண்டும் என பேசி சர்ச்சையை கிளப்பியிருந்தார்.
வெப்கேம் மாடலாக பணியாற்றி வந்த போனி ப்ளூ, தற்போது ஒன்லிபேன்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் மாதம் 750,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.7.91 கோடி) சம்பாதிப்பதாகக் கூறுகிறார்.
”யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் இந்த செய்தி பதிவிடவில்லை.. இப்படியான சம்பவங்களும் உலகத்தில் நடக்கிறது என்பதற்காகவே பதிவிடுகின்றோம்”