மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய கார்.!

0
175

கம்பளை – கண்டி வீதியில் கெலிஓயா நகருக்கு அருகில் காரின் சாரதி நித்திரை தூங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த கார் சாரதி வலது பக்க வீதியில் வந்த மோட்டார் சைக்கிள் உடன் மோதி விபத்துக்குள்ளாகி இருந்தது.

மோட்டார் சைக்கிள் இல் வந்தவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.