இன்று (22) இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணயமாற்று விகிதம்.!

0
28

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்று (21) ஒப்பிடுகையில் இன்று (22) மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுதியானது இன்று முறையே 293.45 ரூபாவாகவும், 302.02. ரூபாவாகவும் காணப்படுகிறது.

வளைகுடா நாணயங்கள் உட்பட ஏனைய பிரதான வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதிக்கு எதிராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (22) வீழ்ச்சியடைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here