மடு தேவாலயத்தில் நடந்த அதிசயம்.. வீடியோ உண்மையா..?

0
460

மன்னாரில் உள்ள மடு மாத தேவாலயம் என்பது பெரிய அளவில் பேசப்படும் ஓர் தேவாலயம் ஆகும், இன்று இந்த தேவாலயத்தில் மடுமாதா நடந்து சென்றதாக ஓர் காணொளி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

ஆனால் இதில் வரும் வீடியோ காட்சி madhu இடமே இல்லை எனவும், எவனோ ஒருவர் சும்மா ஒரு வதந்தியை கிளப்பியுள்ளார் எனவும் கூறப்படுகின்றது. ஒரு சில யூட்டுபர் தமது வருமானத்திற்காக சில பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றார்கள்,

வீடீயோ -கீழே இணைக்கப்படுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here