கிளிநொச்சி விபத்து – குற்றவாளி பிணையில் விடுதலை..!

0
109

கிளிநொச்சியில் மதுபோதையுடன் டிப்பர் வாகனத்தை செலுத்தி தாயையும் 2வயது குழந்தையையும் கொலை செய்து தந்தையையும் மகளையும் உயிருக்கு போராடும் நிலையை ஏற்படுத்தி ஒரு அழகான குடும்பத்தையே சீர்குலைத்த சாரதி பிணையில் நேற்று வெளியே வந்தாதாக கூறப்படுகின்றது.

வாழ்க்கையில் பணம் தான் முக்கியம் என நினைத்து நீதியை எதிர்த்து அநீதிக்குக்குரல் கொடுக்கும் ஓரிரு சட்டத்தரணிகள் இருக்கும் வரை நீதி நிமிராது. ஆனால் ஒன்று நீதியை மிதித்து அநீதியை நிலைநாட்டுபவர்களின் வலி தோய்ந்த கர்மா அவர்களின் வம்சத்தையே அழிக்கும் சக்தி கொண்டது” – (Suren Suren Km) என பொதுமகன் ஒருவர் குறிப்பிட்டிருந்ததை காணமுடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here