இலங்கை வீதியில் குவிக்கப்பட்ட கல்லு குவியலில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு.! By PK - February 9, 2025 0 65 FacebookTwitterPinterestWhatsApp காலி – அக்குரஸ்ஸ பிரதான வீதியில், பாதுகாப்பற்ற முறையில் வீதியில் வைக்கப்பட்டிருந்த கற்கள் குவியலில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்த குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.